Home Posts tagged Pathai Ho
சினிமா செய்திகள்

அஜீத் பட தயாரிப்பாளருக்கு புதிய சிக்கல்

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ. இப்படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையையும் போனிகபூர் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் போது, 50 வயதைக் கடந்த தாய் கருவுற்றிருப்பதாக தெரிய வந்ததால், அவனது திருமணத்தில்