Home Posts tagged Pariyerum Perumal
சினிமா செய்திகள் நடிகர்

பரியேறும் பெருமாள் இயக்குநருடன் இணைகிறார் தனுஷ்

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும்பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் இயக்குநர் மாரிசெல்வராஜுக்கும் திரையுலகில் நல்ல வரவேற்பு. இப்போது அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. கலைப்புலி தாணு