Home Posts tagged Paramashivan Fathima
விமர்சனம்

பரமசிவன் ஃபாத்திமா – திரைப்பட விமர்சனம்

மதமாற்றம் தொடர்பாக நாட்டில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றிப் பேசுகிற படமாக வந்திருக்கிறது பரமசிவன் பாத்திமா.திண்டுக்கல்லில் உள்ள மலை கிராமம் மதமாற்றச் சிக்கல்களால் இரண்டாகப் பிரிகிறது.இதற்கிடையே இக்கிராமங்களில் கொலைகள் நடக்கின்றன.அவை எதற்காக? அதைச் செய்பவர் எவர்? அதற்கான காரணம் என்ன?
செய்திக் குறிப்புகள்

மதத்தையும் தாண்டிய புனிதம் மனிதம் – சீமான் சிறப்புரை

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’.இப்படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.அவருடன் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர்