September 12, 2026
Home Posts tagged Paraman
செய்திக் குறிப்புகள்

சீமான் பாராட்டிய படம் பரமன் – விவரங்கள்

மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் இயக்குநர் சபரிஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘கால்ஸ்’ (calls). கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியானது.அதன்பின் கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் 35 முறைக்கும் மேலாக இந்தப் படம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது.