October 27, 2026
Home Posts tagged Pandrikku Nandri Solli
செய்திக் குறிப்புகள்

பன்றிக்கு நன்றி சொல்லி பட இசைவெளியீட்டு விழா – தொகுப்பு

சூது கவ்வும் திரைப்படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள படம் “பன்றிக்கு நன்றி சொல்லி”. ஹெட்மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள,இப்படத்தை ஸ்டுடியோ கிரின் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, அபி அன்ட் அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும்