October 16, 2026
Home Posts tagged Pakistan
சினிமா செய்திகள்

அனிருத் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியிட்ட படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இரண்டாவது படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. ஜூன் 14 அன்று இப்படம் வெளியானது. அன்று அதிகாலை ஐந்து மணிக் காட்சி படம் பார்த்துவிட்டு இலண்டன் புறப்பட்டுச். சென்றார். ஓய்வுக்கான பயணத்தோடு இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை மட்டைப்பந்துப்