Home Posts tagged P.Jayakumar
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த் மாதிரி இந்த ஹீரோ – வா பகண்டையா பட பாடல் விழா தொகுப்பு

உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், வா பகண்டையா.இந்தப்படத்துக்குக் கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார். புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் நாயகனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா