Home Posts tagged OTT Plus
Uncategorized

குறைந்த செலவுப் படங்களுக்கு ஒரு புதிய நல்வாய்ப்பு – விவரம்

தமிழ்த்திரையுலகில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வருகிறது.பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் இரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்