Home Posts tagged Oru Naal Koothu
சினிமா செய்திகள் நடிகை

நடிகை நிவேதாபெத்துராஜின் கண்ணீரும் கோபமும்

“ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். சமீபமாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் மிக கவர்ச்சிகரமான படங்களை போட்டு, அது நிவேதா பெத்துராஜ் என்று அறிவித்ததை கண்டு மிகவும் வருத்தமடைந்து உள்ளார். இதனால் அவர் விடுத்துள்ள