Home Posts tagged Oru Chance Kodu
செய்திக் குறிப்புகள்

கெளதம் மேனனின் சிக்கனம் – ஏழு பேருடன் ஒரு படப்பிடிப்பு

கொரோனா பொது முடக்கக் காலத்தில் கோடம்பாக்கம் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம்மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியாகி வெற்றியடைந்தது. இயக்குநர் கௌதம் மேனன்