திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி. திருடுவதற்காக ஆந்திர மாநிலம் எமசிங்கபுர’த்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார். ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவரும் உடன் வருகிறார்கள். திருடவந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிக்கா கோனிடெல்லாவை சந்திக்கிறார். பிறகு திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே












