அமரன் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,இப்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.இந்தமுறை புதுமையான திரைக்கதையுடன்,இரசிகர்களைக் கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல்முறையாக
சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப்படத்துக்கு டி.இமான்
பல ஆண்டுகளாக வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம் இப்போது, பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை













