நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய கோபிநயினார் அதன்பின், ஐஸ்வர்யாராஜேஷை முதன்மையாக வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தப்படம் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு அப்படியே நின்று விட்டது. அந்தப்படத்தை இரமேஷ் என்பவர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. அவருக்கும்












