இன்றைய இளைய தலைமுறையின் நட்பு, காதல்,மோதல் ஆகியனவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் படமாக வந்திருக்கிறது ஓகோ எந்தன் பேபி. திரைத்துறையில் உதவி இயக்குநராக இருக்கும் படத்தின் நாயகன் ருத்ரா, திரைப்பட நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷாலுக்குக் கதை சொல்லப்போகிறார்.ஒரு நிர்ப்பந்தம்
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணுவிஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஓகோ எந்தன் பேபி. ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் இப்படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 28 அன்று நடைபெற்றது. விழாவில்
நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை ‘ஓகோ எந்தன் பேபி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். சுமார் 400-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவரும், நடிகருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராகுல்














