September 15, 2026
Home Posts tagged Official
சினிமா செய்திகள்

ரஜினி 169 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்குப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் இப்போது ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன், மித்ரன் ஜவகர், ராம்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதியபடம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்விவரம்…. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து
செய்திக் குறிப்புகள்

பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு புதிய சங்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன.இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 2)பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக
செய்திக் குறிப்புகள்

நடிகர் விஷால் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஷால் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்… தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த