Home Posts tagged O Penne
செய்திக் குறிப்புகள்

என்னை வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத் – கமல் புகழ்ச்சி

டி சீரிஸ் (T- Series) சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான