ஒருநாள் முதல்வர் என்று சொல்லி முதல்வன் படத்தில் அரசியலை விமர்சித்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் பதினைந்து நாள் முதல்வர் என்று சொல்லி சமகால அரசியலை சகட்டுமேனிக்கு விளாசியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த்சங்கர். முதலமைச்சராக இருக்கும் முன்னாள் நடிகர் நாசர் மீது ஊழல்புகார். அதனால் அவர் பதவி
அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள படம் நோட்டா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர்
அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான