செய்திக் குறிப்புகள் நடிகர் அருவி மதன் இயக்குநரானார் – விவரம் ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மதன். அதன்பின் அவர் அருவி மதன் என்றே அழைக்கப்பட்டார். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’,