கன்னடத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பெங்களூரு நாகரபாவியில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம். அதுபோல் பிரபல கன்னட பின்னணிப் பாடகியாக இருப்பவர், நிவேதிதா கவுடா. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும்












