Home Posts tagged Nirangal Moondru
விமர்சனம்

நிறங்கள் மூன்று – திரைப்பட விமர்சனம்

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற வெறியுடன் திரியும் ஓர் உதவி இயக்குநர்,ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரி மற்றும் பொறுப்பான பள்ளி ஆசிரியர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்துக் கொண்டு ஒரு காதல் இணையரை துணைக்கு வைத்துக் கொண்டு விறுவிறுப்பான படத்தைக் கொடுக்க முன்வந்திருக்கிறார்
செய்திக் குறிப்புகள்

நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறேன் – நடிகர் ரகுமான் பேட்டி

தமிழ்த்திரையுலகில் கலையுலக மார்க்கண்டேயன் எனப் பெயரெடுத்தவர் நடிகர் சிவகுமார்.அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டார் என்று நடிகர் ரகுமானைச் சொல்லலாம். 1983 இல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரகுமான் திரையுலகில் தனது 40 ஆவது வருடப் பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போல கொஞ்சமும் இளமை மாறாமல் அதே போன்ற
சினிமா செய்திகள்

கார்த்திக் நரேன் அதர்வா படத்தின் பெயர் இதுதான்

விஜய் நடித்த வில்லு, அஜீத் நடித்த ஏகன், ஜெயம்ரவி நடித்த பேராண்மை, மிஷ்கினின் நந்தலாலா உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம் சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரிக்கும் புதியபடம் குறித்த அறிவிப்பு நேற்று 2022 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வெளியானது. அந்தப்படத்தை, துருவங்கள் பதினாறு, மாஃபியா, தனுஷ்