நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் காதலைச் சொல்வதிலேயே குழப்பம். அதைத்தாண்டி அவரிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை செல்கிறார் பிரபுதேவா. அந்தத் திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும்
பூர்வீக சொத்தைத் தேடிக்கண்டுபிடிக்கக் காசிக்குப் போகும் ஜெய், காசியிலேயே கஷ்ட ஜீவனம் நடத்தும் ஜீவா, இவர்கள் இருவரோடும் சம்பந்தப்பட்டிருக்கும் மிர்ச்சிசிவா ஆகிய மூவரோடு ஒரு தமிழக அமைச்சரின் சொத்து விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணம் காசியில் இருக்க அதைத்தேடி அலையும் ஒரு கூட்டம். இவ்வளவையும் வைத்துக்கொண்டு கொண்டாட்டமாக ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார் சுந்தர்.சி. முதல் பாதி













