Home Posts tagged Nikitha
விமர்சனம்

ஒரு நொடி – திரைப்பட விமர்சனம்

எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போகிறார்.அவர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.காவல்நிலைய ஆய்வாளரான நாயகன் தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார்.அந்த விசாரணையின் போக்கில் நிகிதா மரணமும் வருகிறது.இந்த வழக்குகளும் அவற்றின் விசாரணையும்தாம் மொத்தப்படத்தின் திரைக்கதை. நாயகன்
விமர்சனம்

கள்ளன் – திரைப்பட விமர்சனம்

சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை என்றார் பாவேந்தர்.அதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள்.  அப்படித்தான், காலங்காலமாக உணவுக்காக மட்டுமே வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த வேட்டைச்சமூகத்தை, திடீரென்