நடிகர் விஜய்க்கு சென்னை நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது. அங்குதான் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அதுதவிர அடையாறில் பெரிய அலுவலகம் ஒன்றும் வைத்திருக்கிறார். இப்போது அவர் புதிதாக ஒரு குடியிருப்பை வாங்கியிருக்கிறாராம்.அதுபற்றி திரையுலகில் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.












