பிப்ரவரி 27,2026 அன்று இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 (ZEE 5) தளத்தில், வெளியான தமிழ் நேரடி இணையத் தொடர் “தடயம்”,இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடரில், சமுத்திரகனி,சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1990 களின் இறுதிக்கால தென்னிந்திய
தடயம் என்கிற தலைப்பே இது காவல்துறை விசாரணையை அடிப்படையாகக் கொண்ட தொடர் என்பதைச் சொல்லிவிடுகிறது.தமிழ்நாடு ஆந்திரா எல்லையோர கிராமமொன்றில் நடக்கும் தொடர் கொலைகளும் அவை தொடர்பான விசாரணைகளையும் ஆறு அத்தியாயங்களாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,அதற்குத் தக்க அப்படியே இருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.மதிநுட்பம்












