கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல். இது போதாதா? ஒரு படத்துக்கு . நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது. ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக












