Home Posts tagged Natchathiram Nagarkirathu
சினிமா செய்திகள்

கூட்டணியில் மாற்றம் செய்த பா.இரஞ்சித் – இதையும் செய்வாரா? இரசிகர்கள் எதிர்பார்ப்பு

2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம். அந்தப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி, ஆசை ஓர் புல்வெளி, நடுக்கடலுல கப்பல இறங்கி உள்ளிட்ட எல்லாப்பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன்பின், பா.இரஞ்சித்