காலா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானாபடேகர் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்தார். படத்துக்குப் பலம் மட்டுமல்ல படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துகுப் பலமாக அமைந்திருக்கிறது. இப்படம் பற்றி நடிகர் அமீர்கானிடம் சொல்லியிருக்கிறார் நானாபடேகர். உடனே படத்தைப் பார்த்த அமீர்கான்,
ரஜினியின் காலா படத்தைப் பல்வேறு விதமாக்க் கிண்டல் செய்துவிட்டார்கள். அவை எல்லாவற்றையும்விட உச்சம் இதுதான். #காலா _Last_but_ not_least பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க. போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்? ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க. எப்டி..எப்டி? வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான். இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு
மும்பையில் தமிழர்கள் பெருமளவு வசிக்கும் தாராவி பகுதியை தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் அபகரித்து தம் அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கும், நிலத்தை வாழ்வாகக் கருதும் உழைக்கும் வர்க்கத்துக்குமான போராட்டம் தான் காலா. உழைக்கும் மக்களுக்குத் தலைவராக விளங்கும் ரஜினியின் பெயர் காலா என்கிற கரிகாலன் என்பதால் படத்தின் பெயர் காலா. சூப்பர்ஸ்டார் என்கிற













