Home Posts tagged Namma Veettu Pillai
சினிமா செய்திகள்

நம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் தேதியை அறிவிக்காதது ஏன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால்
சினிமா செய்திகள்

கோவையில் காப்பான் படத்துக்குக் கடும் போட்டி எதனால்?

சூர்யாவின் காப்பான் படத்தை கோவை பகுதியில் விநியோகம் செய்யக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். கோவை பகுதியின் (மினிமம் கியாரண்டி அடிப்படையில்) விநியோக விலையாக 4 கோடி சொல்லப்பட்டிருக்கிறதாம்.   இந்தத் தொகைக்குப் படத்தை வாங்கி விநியோகிக்க கோவையின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்பிரமணியமும் ராஜமன்னாரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.   யார் விநியோக உரிமையைப்