Home Posts tagged Nallaandi
சினிமா செய்திகள்

கடைசி விவசாயி படம் எப்படியிருக்கும்? – இயக்குநர் மணிகண்டன் கூறும் சுவாரசிய தகவல்

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் பிப்ரவரி 11 அன்று வெளியாகவுள்ளது.பட வெளியீட்டுக்கு முன்பே அப்படம் பார்த்த அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது, விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும்.