தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.அவர் திரைப்பட நடிகராக இருந்தபோது அவருடைய இரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைப்பார்கள்.அதனால் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தக்கதைக்கு வா வாத்தியார் என்று பெயர்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வா வாத்தியார். இப்படத்தில், சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர்,ஷில்பா மஞ்சுநாத்,ஆனந்த்ராஜ்,கருணாகரன்,ரமேஷ் திலக்,பிஎல்தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு
நடிகர் கார்த்தியின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.அவை பற்றிய செய்திக்குறிப்புகள். 1 நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த இரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம்
கார்த்தி நடித்துள்ள பொன்னியின்செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜப்பான் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இதற்கடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கார்த்தி.
சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில்
ஆர்யா இப்போது சக்திசெளந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் எனும் படத்தை முடித்துள்ளார். இதற்கடுத்து மகாமுனி இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆர்யாவை அணுகியிருக்கிறார்கள். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யாவை நடிக்க வைப்பதுதான் திட்டம். முத்தையாவிடம்
கெளதம் மேனன் இயக்கி நடித்துள்ள ‘எதிர்பாரா முத்தம்’,ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘அவனும் நானும்’,வெங்கட்பிரபுவின் ‘லோகம்’,நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘ஆடல்-பாடல்’ ஆகிய நான்கு படங்கள் வரிசையாக வருவதுதான் குட்டி ஸ்டோரி. இவற்றில் முதலில் வருவது கெளதம்மேனனின் எதிர்பாராமுத்தம். கெளதம்மேனன் அமலாபால், ரோபோ சங்கர்,





















