September 12, 2026
Home Posts tagged Nagaraj
செய்திக் குறிப்புகள்

திரும்ப வந்தார் தினந்தோறும் நாகராஜ்

இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் ஷீலா, கனிகா,சந்தான பாரதி,ஜெயபிரகாஷ்,கிரி துவாரகிஷ், ஸ்ரீ