Home Posts tagged #NadigaiyarThilagam
சினிமா செய்திகள் நடிகை

என்னைப் பற்றி வந்த செய்திகளில் உண்மை இல்லை – கீர்த்திசுரேஷ் விளக்கம்

தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒருபடம் உருவாகி உள்ளது. தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் தமிழில் நடிகையர்திலகம் என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து சாவித்திரியாக