நாயகன் தினேஷுக்கு நாயகி தீப்தியைப் பார்த்ததும் காதல். ஆனால் நாயகிக்கோ காதல், திருமணம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லை. அதனால் வேலைக்காக இலண்டன் சென்றுவிடுகிறார். நடுத்தர வர்க்க தினேஷும் தீப்தியைத் தேடி நண்பர்களுடன் இலண்டன் செல்கிறார். அங்கும் தினேஷை நிராகரிக்கிறார் தீப்தி.
த்ரீ இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்ஸ் மற்றும் புன்னகைப் பூ கீதா இணைந்து தயாரிக்கும் படம் “ நானும் சிங்கிள் தான் “. அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆர்.கோபி. இப்படத்தின் பத்த்ரிகையாளர்கள் சந்திப்பு பிப்ரவரி 4 அன்று நடந்தது. நிகழ்ச்சியில் ப்டத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் கதிர் பேசியதாவது…. இந்த இடத்தில் முதலில் நன்றி தான்












