Home Posts tagged Naan Avalai Santhithapothu
செய்திக் குறிப்புகள்

நான் அவளைச் சந்தித்த போது படத்தின் கதை -இயக்குநர் விளக்கம்

‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார்.