எளிய மனிதர்கள், பணம், புகழ், செல்வாக்கு ஆகியனவற்றில் வலியவர்களின் விளையாட்டு பொம்மைகள். அவர்களுக்கு எந்த ஆசாபாசங்களும் சிந்தனைகளும் இருக்கக்கூடாது, அவர்கள் உயிரிழந்தாலும் அதுபற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்கிற மேட்டிமைத்தனத்தினரின் அடாவடியைச் சுட்டிக்காட்டி அவற்றின் செவிட்டில் அறையும் பாலாவின்
பி ஸ்டுடியோஸ், இயோன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்திருக்கும் நாச்சியார் புகைப்படங்கள்..














