Home Posts tagged N.Thirunavukkarasu
செய்திக் குறிப்புகள்

நடிகர் விமலால் நடுத்தெருவில் நிற்கிறேன் – திரையரங்கு உரிமையாளர் கண்ணீர்

நடிகர் விமல் மனைவி திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிட விண்ணப்பம் செய்திருப்பதாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் விமல மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைமையகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்…..