October 16, 2026
Home Posts tagged N.Om
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் புதியபடம் – இயக்குநர் மற்றும் விவரங்கள்

நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலுகுலு படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றிற்கடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அதேசமயம்,