Home Posts tagged N.Jeevanandam
செய்திக் குறிப்புகள்

பாடகி இராஜலட்சுமி நாயகியாக நடிக்கும் லைசென்ஸ் பட விழா தொகுப்பு

ஜே ஆர் ஜி புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்தப்படத்தில் ராதாரவி,