Home Posts tagged N.B.Ismail
செய்திக் குறிப்புகள்

கடும் வறுமையிலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காத வீர விவசாயி

வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியவில்லை.பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை என்கிற சூழலில் பரிதவிக்கும் விவசாயி. எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காமல் படித்த இளைஞர்களை முன்னிறுத்தி வலிமையான விவசாயத்தை கொடுக்கும் வீர விவசாயியாக மாறுபவரின் கதையை மையமாகக் கொண்டு தயாராகியிருக்கும்