குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய ஐந்து படங்களை இயக்கியிருக்கும் முத்தையா, அடுத்து விஷால் அல்லது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவ்விருவரையும் வைத்து எடுக்கவேண்டிய படங்கள் தள்ளிக் கொண்டே போவதால் உடனடியாக
குட்டிப்புலி,கொம்பன்,மருது, கொடிவீரன்,தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கொம்பன் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. அதற்குள் விஷாலின் மருது படம் இயக்கும் வாய்ப்பு வந்ததால் அந்தப்படத்துக்குப் போனார் முத்தையா. மருது படம் வெளியானதும் சூர்யா நடிக்கும் படத்தை முத்தையா இயக்கவிருக்கிறார்













