இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம்












