Home Posts tagged Munish Kanth
விமர்சனம்

காக்கி சர்க்கஸ் – இணையத் தொடர் விமர்சனம்

வெளியில் திருடினால் சிறையில் தள்ளுவார்கள்.சிறையிலேயே திருடினால் என்ன செய்வார்கள்? என்கிற சுவையான கேள்வியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். சிறைக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது.அதன் உண்டியல் பணம் திருட்டுப் போகிறது.அதனால் பதறும் சிறைக்காவலர் அந்த விசயம் வெளியே
விமர்சனம்

ரஜினி கேங் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரஜினி கிஷனும் நாயகி த்விவிகாவும் காதலிக்கிறார்கள் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் ரஜினி கேங் படம். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர் போல் இல்லாமல் நடனம்,சண்டை என எல்லாவற்றிலும் சரியாகச் செய்து வரவேற்புப்
விமர்சனம்

மிடில் கிளாஸ் – திரைப்பட விமர்சனம்

நடுத்தரக் குடும்ப ஆண்களுக்கு எப்போதும் பணம் ஒரு பெரிய பிரச்சினை.அதிலும் ஆடம்பரவாழ்க்கைக்கு அல்லது மற்றவர் பெருமைக்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற மனைவி அமைந்துவிட்டால் அவன் கதி அதோகதிதான்.இதையே கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்தான் மிடில்கிளாஸ். முனீஸ்காந்தும் விஜயலட்சுமியும் கணவன் மனைவி.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.முனிஸ்காந்த்துக்கு கிராமத்தில்
செய்திக் குறிப்புகள்

மிடில்கிளாஸ் நாயகனாக நடிக்க மறுத்தேன் – முனிஸ்காந்த் வெளிப்படை

நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்றிருக்கும் முனிஸ்காந்த், கதை நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ். கிஷோர் எம்.ராமலிங்கும் இயக்கியிருக்கும் இப்படத்தில் முனிஸ்காந்த்துக்கு இணையராக விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.ராதாரவி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும் குரோஷி தானி ஓட்டுநராகவும் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, மாளவிகா அவினாஷ் ஆகியோரும்
விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – விமர்சனம்

பேய்ப்படங்கள் சிரிக்க வைக்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது அப்படி ஒரு படம் வந்துகொண்டேயிருக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயன்று கொண்டிருக்கும் சத்யமூர்த்தி, விஜய்குமார், கோபி அரவிந்த், சுதாகர் உள்ளிட்ட நண்பர்கள் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் செல்கிறார்கள். அதே திரையரங்கில் படம்
Uncategorized விமர்சனம்

காடப்புறா கலைக்குழு – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்கள் வருகையால் கிராமிய நடனக்கலைகள் பாதிப்புக்கு ஆளாகின, அதே சமயம் அக்கிராமிய நடனக்கலைகள் மற்றும் கலைஞர்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் காடப்புறா கலைக்குழு. இந்தப் பெயரில் கலைக்குழு நடத்தி வருகிறார் முனீஷ்காந்த். தம் குழுவினரைக் குடும்பம்போல் பாவிக்கிறார். ஒரு கலைக்குழு இருந்தால்
விமர்சனம்

இன்ஃபினிட்டி – திரைப்பட விமர்சனம்

இனிஃபினிட்டி என்றால் முடிவிலி அதாவது எல்லையற்ற என்று பொருள். நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளும் அது தொடர்பான எதிர்நிகழ்வுகளும் முடிவற்றவை என்பதைச் சொல்லியிருக்கும் படம் இன்ஃபினிட்டி. காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நட்டிக்கு இந்தப்படத்தில் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் அவர் சிபிஐ எனப்படும் நடுவன் புலனாய்வுத்துறை அதிகாரியாக வருகிறார்.
செய்திக் குறிப்புகள்

ரஜினி போல் சக்தி உள்ளவர் – புதுமுக நடிகரைப் புகழ்ந்த இயக்குநர்

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர் நடித்துள்ள படம் தக்ஸ். ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார். க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிற இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்