Home Posts tagged Mugenrao
விமர்சனம்

ஜின் தி பெட் – திரைப்பட விமர்சனம்

16 குட்டிச் சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய்.16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின் எனச் சொல்வார்கள்.வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் இதனையும் வளர்க்கலாம். சூரிய ஒளி படக்கூடாது.இரவில் தான் உணவு அளிக்க வேண்டும் என சில நிபந்தனைகள் உள்ளன