September 15, 2026
Home Posts tagged Mugen rao
செய்திக் குறிப்புகள்

நிறம் ஒரு வித்தியாசமான க்ரைம்த்ரில்லர் படம் – டி.இமான் பாராட்டு

இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நிறம்.முகன்,தான்யா ஹோப்,நிதின்சத்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.டி.இமான் இசையமைத்துள்ளார்.வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை
செய்திக் குறிப்புகள்

லோகேஷ் கனகராஜ் நெல்சன் போல வருவார் – ஜின் பட இயக்குநருக்கு பாராட்டு

டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின்