Home Posts tagged Mu.Ramasamy
விமர்சனம்

வாய்தா – திரைப்பட விமர்சனம்

இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா. சலவைத்
செய்திக் குறிப்புகள்

வாய்தா படத்தின் மீது ஏராளமான வழக்குகள் பாயும் – தயாரிப்பாளர் சி.வி.குமார் தகவல்

வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி.மகேந்திரனின் மகன், புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பவுலின் ஜெசிகா
விமர்சனம்

கேடி (எ) கருப்புதுரை – திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களில், வயது முதிர்ந்தவர்களைக் கருணைக்கொலை செய்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. தலைக்கூத்தல் என்று சொல்லப்படும் அந்நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும். அதைச் செய்துவைக்கவே ஆட்களும் இருந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை மையமாகக் கொண்ட படம்தான் இது. மூன்று மகன்கள், இரண்டு மகள்களைக் கொண்ட முதியவர், மனைவியை இழந்தவர், எண்பது வயது ஆனவர்