Home Posts tagged Mr KK
சினிமா செய்திகள்

கமல் பாராட்டினார் கண்கலங்கினேன் – விக்ரம் நெகிழ்ச்சி

கமல் தயாரிப்பில் விக்ரம்-அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம், அக்‌ஷராஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் கூறியதாவது…. எனது சினிமா வாழ்க்கையில் மறக்க