இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஃபைட் கிளப்.இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய












