நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் 2018 டிசம்பரில் வெளீயானது. அதன்பின் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. மார்ச் 26,2021 அன்று அவர் தெலுங்குநடிகர் ராணாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள காடன் வெளியாகவிருக்கிறது. ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே இரண்டேகால்












