Home Posts tagged Mohanalal
சினிமா செய்திகள்

கடைசி நேர சிக்கலிலும் மீண்டது காப்பான் – படக்குழு நிம்மதி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016 ஆம்