Home Posts tagged Mirunalini
சினிமா செய்திகள்

நான்கு நாட்கள் காணாமல் போன விஷால் – படக்குழுவினர் பரிதவிப்பு

அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் நடந்துவருகிறது.  சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா
சினிமா செய்திகள்

வளரும் நடிகைக்கு விஷால் கொடுத்த பெரிய வாய்ப்பு

புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது. இதற்கடுத்து,ஏற்கெனவே திட்டமிட்டபடி அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.ஆர்யா வில்லனாக
சினிமா செய்திகள்

பொன்ராமை அடிக்கப் பாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் – எம்ஜிஆர் மகன் பரபரப்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா
Uncategorized சினிமா செய்திகள்

சிக்கலில் எம்ஜிஆர் மகன் படக்குழு

சீமராஜா படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் புதிய படம் ’எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார்.
Uncategorized சினிமா செய்திகள்

படம் தொடங்கியதும் கதை சர்ச்சையில் சிக்கிய எம்.ஜி.ஆர் மகன்

சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி,